பேராசிரியர்கள் தேவை

பின்வரும் பாடங்களில்



SLET
NET
Ph.D with RA
பெற்றவர்களிடம் இருந்து
Asst. professor
Associate professor
Professor

பணியிடங்களுக்கு முழுநேர மற்றும் பகுதி நேர பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



தகுதியுடைய ஒய்வு பெற்ற
பேராசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

இயற்பியல் (physics)
வேதியியல்( chemistry)
கணிதம் (mathematics)
ஆங்கிலம் (English)
நுண்ணுயிரியல் (Micro biology)
உயிர் தொழில்நுட்பவியல் ( Biotechnology)
கணினி அறிவியல் (Computer science)

சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

 mrcjobs2018@gmail.com

அல்லது

அஞ்சல் வழி முகவரி

தாளாளர்
மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சி மெயின் ரோடு,
எம். ஆர் கல்விநகர்,
தத்தனூர் அஞ்சல்,
 உடையார்பாளையம் வட்டம்,
 அரியலூர் மாவட்டம் . 621804

கைபேசி: 9994713129 / 9443464046

இந்த பதிவை நீங்கள் இடம்பெற்றுள்ள எல்லா குழுவிலும் பதிவு செய்யவும். ஏனெனில் உங்கள் பதிவு மூலம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது அல்லவா.
இதுவும் ஒரு சமூக சேவையே
Share:

Total Pageviews

Categories