JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, July 18, 2018

TRB-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. 



எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250லிருந்து ரூ.300 ஆகவும்,   இதரபிரிவினருக்கு ரூ.500லிருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது