
வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் நமது கிட்னியை எப்படி நன்றாக நோயின்றி பாதிப்படையாமல் அருமையாக செயல்பட வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
கிட்னியை அருமையாக செயல்பட வைக்க இதை செய்யுங்கள்:
முதலில் நன்றாக தண்ணீர் ஒரு நாளைக்கு தேவையான அளவு 3 முதல் 5 லிட்டர் கட்டாயம் குடிப்பதால் நன்றாக செயல்படவைக்கலாம்.
மாலை நேரத்தில் வைட்டமின் டி கிடைப்பதற்காக வெளியில் நன்றாக சூரிய ஒளி படுமாறு இருக்கவேண்டும்.
பாஸ்ட் புட் உணவை முற்றிலும் தவிர்த்து விட்டு பாதம் முந்திரி போன்ற கொட்டை வகைகளை சாப்பிடவும். மது அருந்துவதை மிகவும் ரொம்ப அளவாக குடியுங்கள்.





