டி.என்.பி.எஸ்.சி திடீர் அறிவிப்பு!

குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக.16 முதல் 30ம் தேதிக்கு பதில் ஆக.30 முதல் செப்18 வரை சான்றிதழை பதிவேற்றலாம். 



பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் ஆக.27இல்  வெளியிடப்படும்.  டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இ -சேவை மையங்களில் சான்றிதழை பதிவேற்றலாம்.*
Share:

Total Pageviews

Categories