Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 24, 2018

ஒரு நொடிக்கு 100 ஜிபி டவுன்லோடு செய்யும் வேகத்தில் இன்டர்நெட் வசதி


ஒரு நொடிக்கு 100 ஜிபி டவுன்லோடு செய்யும் வேகத்தில் இன்டர்நெட் வசதி2019க்குள் கிடைக்கும்.



கடந்த ஜூன் மாதத்தில் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
அதிவேக இணைய வசதிக்காக அடுத்தடுத்து 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

-இஸ்ரோ தலைவர் சிவன்.