Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Tuesday, September 18, 2018

மின் கட்டணத்திற்கு GST இல்லை

மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று தமிழ்நாடு
மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. புதிய மின்இணைப்பு பெறுவோரிடம் இருந்து ரூ.50 பதிவு கட்டணமும், சூலிக்கப்படுகிறது என்றும் புதிய மின் இணைப்புக்கு மட்டும் சிஜிஎஸ்டி 5%, எஸ்ஜிஎஸ்டி 5% என ரூ.10 கட்டணமும், தொழிற்சாலைகள் மின் இணைப்பு பெற வைப்புத்தொகை ரூ.2 ஆயிரத்துக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.