Subscribe Us

Sunday, October 21, 2018

அலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது..

ஷிம்லா: உ.பி., மாநிலம், 'அலகாபாத்' நகரின் பெயர் 'பிரயாக்ராஜ்'
என மாற்றப்பட்டதை தொடர்ந்து 'ஷிம்லா'வின் பெயரை, 'ஷ்யாமலா' என பெயர் மாற்றம் செய்ய ஹிமாச்சல பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.



இந்த நகரின் பெயரை மாற்ற வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியதை அடுத்து அந்த கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.*