Search This Blog

Wednesday, October 24, 2018

ஆததிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

0 comments
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ADW ஆசிரியர் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 



கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு.