Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 26, 2018

செயலிழந்த கிட்னியை மறுபடியும் உயிர்பிக்க இதை செய்யுங்கள் (வீடியோ இணைப்பு)





கிட்னியும் செயல் இழப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.


அவற்றில் குறிப்பிட்டச் சில நோய்கள் அதிகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவைகளில் ஒன்றுதான் கிட்னி செயல் இழப்பு.

கிட்னியின் வேலை

ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் மற்றும் கிரியேட்டின் ஆகியவற்றை கிட்னி வடி கட்ட வேண்டும். அவ்வாறு வடிகட்டாவிட்டால் ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியேட்டின் ஆகியவை அதிகமாகி கிருமித் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.

கிட்னியை பராமரிக்கும் முறை

ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதேப் போன்று ஒரு நாளைக்கு ஆறு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். மற்றும் 2 முறையாவது மலம் கழிக்க வேண்டும். உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மூக்கிரட்டை கீரையின் பங்களிப்பு



பழுதான கிட்னியை வேலை செய்ய வைக்கும் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்றால் அது மூக்கிரட்டை கீரை. இவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் கிட்னி சரியாக செயல்பட இது உதவுகிறது.

இதைப் பற்றியத் தகவல்கள் அதிகமாகத் தெரிந்துக்கொள்ள வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO WATCH VIDEO