THAMIZHKADAL TODAY NEWS

தமிழாசிரியர்கள் விவரங்களை தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.



மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் மொழித்தாளை கட்டாயம் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் தமிழாசிரியர்கள் விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel