Search This Blog

Thursday, October 4, 2018

ஆமணக்கு இலையின் அற்புத குணங்கள்..!!!

0 comments




ஆமணக்கு இலை நமக்கு எளிதில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஏனென்றால் இது தெருக்களிலும், காடுகளிலும் காணப்படுகிறது. ஆமணக்கு செடியில் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.



ஆமணக்கு இல்லை, வாத நோயாளிகளுக்கு சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணையிலேயே லேசாக வதக்கல், மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும், வீக்கம் வடியும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.