Search This Blog

Tuesday, October 23, 2018

பள்ளிக்கல்வித்துறையில் இரு இணை இயக்குனர்கள் பதவி உயர்வு

0 comments
பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி, இயக்குனராக பதவி உயர்வு.



மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் இயக்குனராக பதவி உயர்வு.

குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராகவும் உஷாராணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராகவும் நியமனம்