Search This Blog

Tuesday, October 23, 2018

செவ்வாயில் கடல்- நாசா கண்டுபிடிப்பு! புகைப்படம் வெளியீடு!

0 comments
நாசா: செவ்வாயில் உயிர் வாழ ஆக்சிஜன் உள்ளது.! கடல் உள்ளது.! நீர்த்தேக்கம் உள்ளது.!



செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பிரோப்ஸ் மற்றும் ரோவர்கள் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின்படி செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் பல வாழும் உயிரினங்கள் வாழ்ந்த வீடாக இருந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரினங்கள் வாழ்ந்ததற்கான பல ஆதரகங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.உயிர் வாழ சாத்திய கூறு
விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த ஆதாரத்தை வைத்து, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான அனைத்துச் சாத்திய கூறுகளும் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.