Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 9, 2018

12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 



மேலும் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் திகழ்கிறது என்று பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். 

மேலும் அவர் கூறியதாவது, தமிழக அரசின் நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களில் 1000 மனவர்களாவது நிச்சயம் மருத்துவம் பயில்வர்;பள்ளிக்கல்வித்துறை சார்பில் 26,000 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்



No comments:

Post a Comment