Breaking

Monday, November 12, 2018

கஜா புயல் வரும் நவம்பர் 15ஆம் தேதி புதுச்சேரி-கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(வீடியோ இணைப்பு)


காற்றின் வேகம் மணிக்கு சுமார் குறைந்த பட்சம் 65கி.மீ முதல் அதிக பட்சம் 100கி.மீ வரை இருக்கும்.



பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்.

கடலில் காற்றின் திசை மற்றும் வேகத்தை பொருத்து புயல் கடக்கும் இடம்/நாள்/நேரம்/வேகம் மாற வாய்ப்பு உள்ளது.

புயல் தமிழகத்தை கடந்து செல்லும் பாதையை இந்த வீடியோவில் காணலாம்.




No comments:

Post a Comment