Thamizhkadal WhatsApp Channel

கனமழை - நாளை 19.11.2018 - 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



மயிலாடுதுறை வட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories