Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 19, 2018

2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் போராட்டக்குழு - டிசம்பர் 23 முதல் போராட்டம் அறிவிப்பு


2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட போராட்ட குழுவின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.





மூன்றாம் கட்டமாக டிசம்பர் 23_முதல் இதுவரை எவரும் செய்யத் துணியாத மரண போராட்டத்தையும் அறிவித்துள்ளது அரசு அவர்களின் ஒற்றை கோரிக்கையை "சம வேலைக்கு" "சம ஊதியம்" என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மிக மிக கடுமையான போராட்டத்தை நடத்திட திருச்சி மாநகரில் 18.11. 2018ல் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.




உணர்வுக்காய்குரல் கொடுப்போம்...!! உரிமைக்காக உயிர் கொடுப்போம்.!






No comments:

Post a Comment