Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Friday, November 16, 2018

கஜா புயலுக்கு அடுத்தபடியாக மற்றொரு புயல் உருவாகிறது...?






கஜா புயல் வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறியது.

வரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.

சென்னை வானிலை மையம்.




☔☔கஜா புயல் நாளை அரபிக் கடலை நோக்கிச் செல்லும்.


☔☔அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் , கரூர் , திருச்சி , மதுரை பகுதிகளில் கன மழையை எதிர்பார்க்கலாம்.

☔☔கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்துள்ளது , இனி உள் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

☔☔கஜா வலு குறைந்து அரபிக்கடல் நோக்கி செல்லும் போது கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்.

--வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்



No comments:

Post a Comment