Tuesday, November 27, 2018

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...!!











Breaking News

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான
சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்.



No comments:

Post a Comment