ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பாதுகாவலர் காலியிடங்கள்: 270 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது: 45 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு விண்ணப்பக் கட்டணம்: ரூ.50 விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30/11/2018
No comments:
Post a Comment