எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண்ணைக் கணக்குடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
'நவம்பர் 30-ம் தேதிக்குள் மொபைல் எண்ணை கணக்குடன் இணைத்துவிட வேண்டும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால் அவர்களின் இன்டர்நெட் பேங்கிங் சேவைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.
Subscribe Us
Friday, November 23, 2018
எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கெடு!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment