Search This Blog

Saturday, November 3, 2018

இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்

0 comments
எல்.ஜி. நிறுவனம் டிவியை சுருட்டி வைத்துக்கொள்ளும்படி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.





பொழுதுபோக்கு உலகில் ஸ்மார்ட் என்ற பெயரில் வரும் அனைத்துமே புத்தம் புதிய வசதிகளை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் பிரபல டிவி நிறுவனங்கள் புதிய அனுபவத்தையும் அத்தியாயத்தையும் வழங்க உள்ளன. இதில் எல்.ஜி. நிறுவனம் புதிய மாடலாக ஓ.எல்.இ.டி டிவியை புதியதாக வடிவமைத்துள்ளது.





ஆம், சுருட்டி வைத்துக்கொள்ளும் வசதியுடன் கூடிய இந்தப் புதிய மாடல் டிவியை எல்.ஜி நிறுவனம் வடிவமைத்துள்ளது.