Sunday, November 11, 2018

பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - CEO எச்சரிக்கை

பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட ஆப்பரேஷன் இ' ஆய்வு குழு



மதுரை பள்ளிகளில் நடந்த 'ஆப்பரேஷன்-இ' ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது.

நவ.,1 முதல் ரெகுலர் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி.இ.ஓ., பொறுப்பு வகிக்கிறார்.



சி.இ.ஓ., இல்லாததால் 'ஆப்பரேஷன் இ' திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது

No comments:

Post a Comment