Tuesday, November 27, 2018

CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்




அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்ந்த ஒரு நபர் ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. முதல்வர் பழனிசாமியிடம் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கை தாக்கல் செய்தார்.






No comments:

Post a Comment