எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயலால் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
JOIN OUR THAMIZHKADAL SOCIAL MEDIA
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, November 30, 2018
NMMS - தேர்வு:டிச.15-க்கு ஒத்திவைப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment