ஈரோடு : வரும் நிதியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அவர் தகவல் அளித்துள்ளார்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு : வரும் நிதியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அவர் தகவல் அளித்துள்ளார்.

No comments:
Post a Comment