Tuesday, December 25, 2018

தட்டச்சு தேர்வு தேதி அறிவிப்பு

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தொழில்நுட்ப இயக்குனரகத்தின், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், பிப்., மற்றும் ஆக., மாதங்களில் நடக்கின்றன.





வரும் ஆண்டில், பிப்ரவரியில் நடக்கவுள்ள தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் வேக சுருக்கெழுத்து தேர்வு, பிப்., 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. சுருக்கெழுத்து தேர்வு, பிப்., 9 மற்றும் 10; கணக்கியல் தேர்வுகள், பிப்., 11; தட்டச்சு தேர்வுகள், பிப்., 23 மற்றும் 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.





கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Hare

Join Our Facebook Page Click Hare

No comments:

Post a Comment