Thursday, December 13, 2018

ஆன்லைனில் மாணவர் வருகைப் பதிவு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அன்பான ஆசிரியர் பெருமக்களின் கவனத்திற்கு......





தாங்கள் ஏற்கனவே TN SCHOOLS என்ற app பயன்படுத்தி மாணவர் வருகையை தினந்தோறும் ஆன்லைனில் பதிவு செய்து வருவீர்கள் என நம்புகிறேன்.தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் app வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவேஉள்ள app ஐ Remove and uninstall செய்து விட்டு புதிய வெர்ஷனை மீண்டும் playstore ல் போய் download பண்ணி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். பழைய வெர்ஷனைப் பயன்படுத்தி வருவதால் Attendance Report பதிவு செய்யாதது போல் காட்டக்கூடும்.





எனவே புதிய app பயன்படுத்தவும்.App open செய்து home page ல் வலப்புறம் மேல் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து பார்க்கவும். மேற்கண்டவாறு open ஆகும் பக்கத்தில் கீழே நீங்கள் பயன்படுத்தும் app version இருக்கும்.அதில் V.2.0.3 என இருந்தால் புதிய வெர்ஷன்.தினமும் முற்பகலும் பிற்பகலும் வருகைப் பதிவு செய்தபின் Report கிளிக் செய்து வகுப்பு வாரியாக பச்சை டிக் விழுந்துள்ளதா? என பார்க்கவும்.

ஆன்லைனில் மாணவர் வருகைப் பதிவு செய்யும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்குநீங்கள் தினமும் வருகைப் பதிவு செய்யும் போது பள்ளியில் வைத்து பதிவு செய்யவும்.வெளியிலோ வீட்டிலோ வைத்து பதிவு செய்தால் உயர் அதிகாரிகள் நீங்கள் எங்கு வைத்து பதிவு செய்கிறீர்கள் என்பதை அறியும் வகையில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யவும்.ஆனால் தலைமை ஆசிரியர் விடுப்பிலோ கடமைப்பணியிலோ இருந்தால் உதவி ஆசிரியர்களும் அதே app பயன்படுத்தி பள்ளியிலிருந்தே வருகையைப் பதிவு செய்யலாம்.





Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

Back To Top