Search This Blog

Monday, December 17, 2018

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்

0 comments
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை விதிக்க கூடாது என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயற்கை உணவு கலாச்சார விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும் தமிழில் கையெழுத்திட கூடாது என கூறினால், அது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்





No comments:

Post a Comment