Breaking

Saturday, December 1, 2018

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளது .!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்





தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளன.பள்ளிப் படிப்பை முடிக்கும் 100 மாணவர்களில் 49 பேர் கல்லூரி செல்கின்றனர்.லோக் ஆயுக்தாவை கொண்டுவர திமுக எதையும் செய்யவில்லை.பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத் துழைப்பும், உதவியும் அளிக்கும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment