Tuesday, January 15, 2019

தமிழ்க்கடல் வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!









வாழ்த்துப் படங்களை அனுப்பும் போது, போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் யாரும் தீ வைத்து கொளுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலையும் சேர்த்து அனுப்புங்கள்.

நாடும், மக்களும் வளம் பெறட்டும்!.