தமிழ் மொழி வசதியுடன் மொபைல் பிரவுசரை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்தியாவின் புதிய ஜியோ பிரவுசர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.







குறைந்த மெமரியில் வேகமாகவும், மிக எளிமையாகவும் பயன்படுத்தக் கூடியதாக ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டு உள்ளதால் இதனை எவ்வித இடையூறும் இன்றி உபயோகிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் புதிய செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஜியோ பிரவுசர் செயலியில் பயனர்கள் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் செய்திகளை வாசிக்க முடியும். தற்சமயம் தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி என 8 மொழிகளில் ஜியோ பிரவுசரை உபயோகிக்கலாம்.



Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel