Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 4, 2019

ஆசிரியர்கள் நியமனம் எப்போது? சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்!


இன்று சட்டப்பேரவையில் இன்பசேகரன் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்



நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.