Search This Blog

Monday, January 14, 2019

RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.

0 comments
RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.

ரிசர்வ் வங்கியில் ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிக்கல்) பணிக்கு 24 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

வருகிற ஜனவரி 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பிப்ரவரி மாதத்தில் இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.rbi.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.