Breaking

Thursday, February 7, 2019

கல்வி உதவித் தொகை வழங்காததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவு வெளியிடலாம்- உயர்நீதிமன்ற கிளை உத்தரவு


அனைத்து கல்லூரிகளிலும் எஸ்சி, எஸ்டி கல்வி உதவித் தொகை வழங்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.




தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜீத் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.