10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்




10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காப்பி அடிக்கும் மாணவர்களை பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories