தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வி ய ôழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்களும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, March 1, 2019
ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்




