Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 2, 2019

முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு






சென்னை, முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல் நடக்கும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்விநிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புமாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி,எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கு, மே, 18ல் நுழைவுதேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' வழிபதிவுகள், நேற்று துவங்கியுள்ளன.www.jipmer.puducherry.gov.inஎன்ற இணையதளத்தில், ஏப்., 1 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய,அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.