Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 16, 2019

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் [ நடைபெறும் நாள் : 24.03.2019 ]


வருகின்ற ஞாயிறு 24.03.2019 அன்று திருச்சி சமயபுரம் அருகில் உள்ள பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .
இதில் 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .


திருச்சி ,பெரம்பலூர் ,விழுப்புரம் ,தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,திருவாரூர் ,கரூர் ,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது . மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..



எனவே தாங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தங்கள் கல்லூரி இறுதி ஆண்டு
படிக்கும் மாணவர்களையும் ,இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களையும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .முன்பதிவு செய்துள்ள பள்ளிகள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


வேலை வாய்ப்பு முகாமிற்கு வர இருக்கின்ற சில பள்ளிகளின் விபரங்கள்....

வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,காரமடை ,கோவை ,
கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,தொழுதூர்
விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,அயன்பேரையூர்


ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,குன்னம்
வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,திருச்செங்கோடு
வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,கந்தர்வகோட்டை
லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,செட்டிகுளம் ,
சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,பெரம்பலூர்,
அன்னை மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பாடாலூர்,
பிங்க்ஸ் பப்ளிக் ஸ்கூல், ஆரணி,


பிரைம் இன்டர்நேஷனல் ஸ்கூல்,வேப்பூர்,
வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
தீரன் சின்னமலை CBSE ஸ்கூல்,
அவ்வை வித்யாஷ்ரம் CBSE ஸ்கூல்,தருமபுரி ,
ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,விழுப்புரம் ,
தூய வளனார் cbse ஸ்கூல் ,திருச்சி ,


தூய வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,திருச்சி
பாவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,நாமக்கல்
T S P மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,ஈரோடு
ஸ்ரீ ரெங்கா உயர்நிலைப்பள்ளி ,ஈரோடு
பாவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,ஆத்தூர்
ஸ்ரீ சத்ய சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,பாசார் ,வேப்பூர்



இடம் :சமயபுரம்
பஸ் ரூட் :சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும்
பஸ் ஸ்டாப் :பள்ளிவிடை பாலம் (or ) வெங்கங்குடி பாலம்

முன் பதிவிற்கு
9788829179,9442568675