Sunday, March 24, 2019

நம்மை பாடாய்படுத்தும் கழுத்து வலியை ஒழிக்க செய்ய வேண்டியது


நாம் தூங்கும்போது பொதுவாக தலையணை மிகவும் தேவைப்படுகிறது .

வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். வழக்கமாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும். இது நமக்கு நீண்ட அசுவாசத்தை ஏற்படுத்தும்.