Search This Blog

Sunday, March 24, 2019

தூங்கி எழுந்தவுடன் ஏற்படும் இடுப்பு வலியை நீக்க செய்யவேண்டியது

0 comments

நாம் தூங்கும்போது ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். இல்லை நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.

ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முழுமையாக பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது மிகவும் நல்லது. இதனைத்தான் மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.