Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

உயர்கல்வி - பல்வேறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு [ GO 36 , DATE : 28.02.2019 ]


Constituent college to Govt arts college GO - Click here ( pdf )


14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நிதிச்சுமையால் முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுகிறது.