Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 2, 2019

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in


UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசின் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.சி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு 896 இடங்களும், வனத்துறை (ஐ.எப்.எஸ்.) பணிகளுக்கு 90 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 21 முதல் 32 வயதுடைய பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 18-ந்தேதி கடைசி நாளாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 02-06-2019-ந் தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.