11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு நடத்தப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வில் 95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 5% பேர் தோல்வியடைந்தனர்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» 11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு
11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழ்க்கடல்Wednesday, May 08, 2019









