Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 27, 2019

26.05.19 ஞாயிறு நடைபெற்ற மாதிரி ஆசிரியர் தகுதி தேர்வு வினா மற்றும் விடைகளுடன்

TET-1 MODEL TEST-2,PAPER-1(26.05.2019) BY THENI IAS ACADEMYWITH MATHS SOLUTIONS click here



TET-2 MODEL TEST-2 (SO SCI) DATE 26-05-2019 ,BY THENI IAS ACADEMY click here



TET-2 MODEL TEST-2(MAT&SCI) 26.05.2019 WITH MATHS SOLUTION BY THENI IAS A click here



தேனிமாவட்டத்தில் தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி கடந்த 10 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கடந்த TET தேர்வில் 400 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை அரசுப் பணிக்கு அனுப்பியுள்ளது.
தற்போது TET -2019 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வர்கள் பயன் பெறும் வகையில் நான்கு இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது..
தேனிமாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.
25.05.19 சனி மற்றும் 26.05.19 ஞாயிற்றுக்க்கிழமை தேனி ஐ.ஏ.எஸ் அகாடமியில் இலவச ஆசிரியர் தகுதி தேர்வு முழு மாதிரி தேர்வில் தேனி மாவட்டத்தில் TET-1&2 க்கு தயார் செய்பவர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.



இலவச முழு மாதிரி தேர்வு நடை பெறும் நாட்கள்: 26.05.19, 01.06.19, 02.06.19


தேர்வு நடைபெறும் இடம்: THENI IAS ACADEMY ,
அகிலா ஜீவல்லரி பின்புறம்
தேனி..
9976626064, 9543064238.