ரூ 86,000 சம்பளத்தில டாட்டா மருத்துவமனை மையத்தில் வேலைவாய்ப்பு

டாட்டா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள சீனியர் ரெஸிடெண்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் விபரம் பின்வருமாறு:

நிறுவனம் டாட்டா மெமோரியல் சென்டர்

அமைப்பு: மத்திய அரசு

பணி: சீனியர் ரெசிடெண்ட்

பணியிடம்: வாரணாசி (உத்தரப்பிரதேசம்)



காலியிடங்கள்: 56

கல்வித்தகுதி: துறை சார்ந்த பிரிவில் MD மருத்துவப்படிப்பு

சம்பளம்: மாதம் 86,000/- ரூபாய்

வயது: 40. குறிப்பிட்ட பிரவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு

விண்ணப்பக்கட்டணம்: பொது/ஓபிசி பிரிவினருக்கு 300 ரூபாய். மற்றவர்களுக்கு கிடையாது.

தேர்வு முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகார்ப்பூர்வ இணையதளம்: www.tmc.gov.in

விண்ணப்பம் தொடங்கிய நாள்: 23 மே 2019



விண்ணப்பிக்க கடைசி நாள்: 8 ஜூன் 2019

காலியிடங்கள் விபரம்:
Pathology – 06
Haematopathology – 02

Microbiology – 01
Biochemistry – 02
Transfusion Medicine – 01
Pediatric Oncology q2 – 02
Solid Tumor Medical Oncology – 03
Hemato Oncology – 04
Radiation Oncology – 06
Surgical Oncology – 06
Head & Neck Oncology – 04
Paediatric Surgical Oncology – 01
Anesthesia -1 0
Palliative Medicine – 01
Preventive Oncology – 01
Radio-diagnosis – 06



இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=4429 என்ற வலைதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுகு்கு டாட்டா மருத்துவ மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel