Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 1, 2019

இந்திய ராணுவ நேரடி ஆட்சேர்ப்பு முகாம் - நெய்வேலி


விண்ணப்பம் online ல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் .

விண்ணப்பிக்க கடைசி தேதி 18/05/19.

அனுமதி சீட்டு online ல் கிடைக்கும்.

தேர்வு நடக்கும் இடம் : பாரதி ஸ்டேடியம் - நெய்வேலி.

கல்வித்தகுதி: 8th, 10th, 12th, B.Sc

ஆரம்பிக்கும் தேதி : 07.06.2019

முடியும் தேதி: 17.06.2019



இடம்: பாரதி விளையாட்டு மைதானம், நெய்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: Onlineல் மட்டுமே

பணியிடம்: இந்தியா முழுவதும்

வேலையின் பெயர்கள்:

1.Soldier Technical,

2.Soldier Technical (Avn & Amn Examiner),

3.Soldier

4.Nursing Assistant,

5.Soldier General Duty,

6.Soldier Clerk / Store Keeper

7.Technical and Soldier Tradesman



வயதுவரம்பு:

1.Soldier Technical / Soldier Technical (Avn & Amn Examiner): குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.
2.Soldier Nursing Assistant: குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.
3.Soldier General Duty: குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 21 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.
4.Soldier Clerk / Soldier Store Keeper Technical: குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.
5.Soldier Tradesman: குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.



தேவையான சான்றிதழ்கள்:

1. 10th Mark Sheet
2. 12th Mark Sheet
3. Degree Mark Sheet & Certificate
4. Nativity, Community, DOB Certificates
5. Study & Conduct Certificate
6. TC in Engilsh
7. Character Certificate from VAO
8. 20 Passport size Photo
9. Aadhar Card

கீழ்கண்ட மாவட்டங்களை சார்ந்தவர்கள் இதில் பங்குபெறலாம்.



1. கடலூர்
2. வேலூர்
3. திருவண்ணாமலை
4. சென்னை
5. காஞ்சிபுரம்
6. விழுப்புரம்
7. திருவள்ளூர்
8. புதுச்சேரி