Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 7, 2019

தமிழக அரசில் உதவி பயிற்சி அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள 13 Assistant Training Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Training Officer (Stenography-English)
காலியிடங்கள்: 12



பணி: Assistant Training Officer (Secretarial Practice)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 வழங்கப்படும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சு பிரிவில் Higher Grade and Senior Grade தேர்ச்சு பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Training Officer (Secretarial Practice)
காலியிடங்கள்: 01
தகுதி: Commercial Pratice பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்ஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு வஉச்ச வயதுவரம்பு கிடையாது.



தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150 மற்றும் ஒருமுறை பதிவுக் கட்டம் ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கனவே, ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் திரும்ப செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிகக வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019