ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்


ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜுலை 2-வது வாரத்திற்குள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முழுவதுமாக நிறைவடையும் எனகூறியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Share:

Categories