JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 17, 2019

சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள Guest Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: Guest Lecturers

காலியிடங்கள்: 65

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு, உடற்கல்வி பயிற்சியாளர் போன்ற துறைகளில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று நெட், சிலெட், செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2019 முதல் 31.03.2019 ஆம் தேதி வரை நடைபெறும்.



விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chepauk, Chennai-600 005. "

மேலும் விவரங்கள் அறிய http://noc.unom.ac.in/webportal/uploads/announcements/Guest-Lecturer-Advertisement-2019-20_20190506092425_27053.pdf என்ற லிங்கை கிளிக் செய்த தெரிந்துகொள்ளவும்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2019